Friday, July 31, 2009

சிவப்பு விளக்கு...


ஏறக்குறைய,
முதுகில் ஏறியவாறு,
அமர்ந்துகொண்டும்...

இறுக அணைத்தபடியும்..

முத்தமிட்டபடியும்...

பயணிக்கிற,
இளம்ஜோடிகளின்,
இருசக்கரவாகனத்தை...

வழிமறித்து,
ஒளிர ஆரமித்திருந்தது,
சிக்னலின்,
"சிவப்பு விளக்கு"...

7 comments:

  1. thanks for ur comment... Neenga yaarunu naan therinchikalaama?

    ReplyDelete
  2. A new Description to the Signal.. Great Dude! Stomach burning it seems! lol

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. உன்னோட கவிதைகளுக்கு நான் comments பண்ணியது இல்லை. ஏன் தெரியுமா? உன்னோட கவிதைகள் எனக்கு புதிய கதைகளை உருவாக்கி தருகின்றன. இப்போ உனக்கு தெரியும் என்னுடைய 'சிவப்பு விளக்கு' சிறுகதையில். unnudaiya shivappu vilakkai kaanalaam.

    ReplyDelete

Thanks for reading..